புனேல இருந்து சென்னை பஸ்ல 24 மணி நேரம்...... கடலையும் காயத்திரியும் நாளைக்கு சாயங்காலம் தான் போய் சேர்வார்கள்..... இந்த 24 மணிநேரத்தில் நான் எதையாவது செய்து என் காதலை காப்பாற்றினால் தான் உண்டு.... தலையில் கைவைத்து அமர்திருந்தேன்..... அண்ணாமலை பக்கத்தில் வந்தார்.... "இத சொல்றதுக்கு இது கரெக்டான டைம் இல்லன்னு எனக்கு தெரியும்.. ஆனா கோபி எனக்கு இவ்ளோ பவர் இருக்குன்னு என்னக்கே தெரியாதுடா.... சாபம் விட்டதுதான் காரணமோ....!!!"
முறைத்தேன்.....
" டேய் என்ன ஆனாலும் சேரி.... அவள விட்ரகூடாது.... சுமோ எடுப்போமோ சொல்லு....."
"சுமோலாம் வேணாம்.. உங்க கிரடிட் கார்டா எடுங்க...."
"எதுக்கு...."
"சென்னை போறோம்.....flight-ல !!!"
நேற்று...!!!
சென்னையில் இருக்கும் நண்பன் ரகு உடன் இருந்தான் கூடவே பிரபா ..... தாம்பரம் ரயில்வே ஸ்டேஷன்... இரவு மணி 9பது.....
"டேய் அங்க இறங்குறாரு பாரு போலீஸ் டிரஸ் போட்டு அவருதான்...." என்றான் ரகு
"டேய் அவ அப்பா போலீஸா....?!" எனக்கேட்டான் பிரபா
நான் கமுக்கமாய் சிரித்தேன்.... "சாரி மச்சான்... உங்கிட்ட சொல்லல...?"
தலையில் கை வைத்து உட்கார்ந்துவிட்டான்.....
"என்னாடா போட்டோல பச்சை புள்ள பால் குடிச்ச மாறி இருந்தார்.. இப்போ இவ்ளோ வேறப்பா இருக்கார்....." என்றேன்
"போய் பேசு மச்சான்... ஆல் தி பெஸ்ட்... நா வரேன்..."
"டேய் ரகு எங்கடா நழுவுற...."
"இப்பயே அல்லு கெளம்புது..... ஜட்டியோட என்னால போலீஸ் ஸ்டேஷன்ல உட்காரமுடியாது..." ஓடிவிட்டான் ரகு .
பிரபாவும் நைசாய் நகர்ந்தான்....
"டேய்....!!!"
திருட்டு முழி முழித்துக்கொண்டு என்னருகே வந்து காதில் அதை சொன்னான்.... "கருமம்.. கருமம்.... ஸ்டேஷன் கூட்டி போகாட்டியும்...."
வாயை பொத்தினான்.... "அங்க இருக்கு பாரு ஜாக்கி ....!!!" என்றேன்
அவர் தன் நண்பருடன் பேசி கொஞ்சம் நேரம் சிரித்துவிட்டு சரியாக என் பக்கம் திரும்பி நடந்தார்... தூணின் மறைவில் மறைந்து கொண்டேன்.... என்னை தாண்டி சென்றார்... இடுப்பில் லத்தி...!!!
இன்று...!!!
அதிகாலை 6 மணி.. அதே தாம்பரம் ரயில்வே ஸ்டேஷன்... உடன் பிரபா... அதே தூண்.... அவரும் அதே நண்பனுடன்.. பேசி சிரித்துகொண்டே ட்ரைன் வந்ததும் ஏறினார்.
நங்கள் இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்துக்கொண்டோம்....
பிரபா.."மச்சான் இந்த மிஸ்ஷன்ல.. கடைசியா யார் யார் திரும்பி வர போறோம்னு தெரில... பட்...." ட்ரைன் கிளம்பியது
மீதியை பேசமுடியாமல் இருவரும் கைகுளிக்கி கொண்டு அடுத்த அடுத்த என்ட்ரன்ஸில் அவர் ஏறிய அதே கோச்சில் ஏறினோம்....!!!
கோச்சில் ஆள் அதிகமில்லை பஸ்ட் கிளாஸ்... எண்ணி நான்கு ஐந்து பேருதான் இருந்தோம்..... அவரருகில் போனேன்... என்னை நிமிர்ந்து என்ன எனபது போல் பார்த்தார்...
"சார்... என் பேரு கோபி...."
"சரி...."
"நா... நா.. வந்து உங்க பொண்ண.... உங்க பொண்ண...."
"என்னடா..... (என்னடா கொஞ்சம் அழுத்தி... தோரணையாக நடுங்க வைக்கும் அளவிற்கு...) எ பொண்ண என்னடா...." சொல்லுவதற்குள்ளே அடிக்க வந்தார்....
"லவ் பண்ணறேன்....!!!!"
பொளீர் என்று கன்னத்தில் ஒரு அறை.... ஹீரோயின் போல கன்னத்தை பிடித்துக்கொண்டு.. நாலு அடி தள்ளி போய் பிரபா காலில் விழுந்தேன்....!!!
நேற்று ...!!!
கன்னத்தை பிடித்துக்கொண்டு நின்றேன்....
"ராஸ்கல்.. scoundrel.....ஓடுடா நாயே....."
கன்னத்தை பிடித்துக்கொண்டு அங்கேயே நின்றேன்...
பிரபா தூரத்தில் போலாமா வேணாமா என்பது போல் யோசித்துக்கொண்டு கரகாட்டகாரனில் கவுண்டமணி டான்ஸ் ஆடுவது போல் ஆடிக்கொண்டிருந்தான்....
"டேய்... நீ யாருடா...."
"ச..சார்...!!!"
"யார்டா...." பொளீர்.... அவனுக்கு கொஞ்சம் அடி பலம்.
"நீங்க எவ்ளோ அடிச்சாலும் நாங்க இங்க இருந்து நகரமாட்டோம்.... நீங்க கொன்னாலும் சரி..." என்றேன்
அவர் லத்தியை கையில் எடுத்தார்.....
"நீ என் பொண்ண லவ் பண்றியா....?!" கையில் லத்தியை லேசாய் தட்டிக்கொண்டே எங்களை நோக்கி வந்தார்...!!!
"சார்.. சார்.. நான் முன்ன சொன்னது தப்பு தான்.. தப்பு தான்.... கரெக்டா சொல்லிடுறேன்...."
சொல்லு எனபது போல் பார்த்தார்.....
"உங்க பொன்னும் என்ன லவ் பண்றா....."
"அடிங்...!!!" லத்தி உயர்த்தப்பட்டது.... நல்லவேளை பக்கத்தில் பிரபா..!!!
இன்று...!!!
இருவரும் அந்த கோச்சுக்குலேயே ஓட தூவங்கினோம்.... அடுத்த கம்பர்ட்மென்ட்டுக்கும் போக முடியவில்லை.... கிழேயும் குதிக்க முடியவில்லை.... சீட் சீட்டாக எகிறி குதித்து.... அமர்திருந்த ஒரு ஆண்டியை கத்தவிட்டு ...அவர் நண்பர் காலில் விழுந்து
"காப்பதுங்க சார்... காப்பதுங்க சார் லவ்வு தானே பண்னான் ... கொலையா பண்னான்....." என்று பிரபா அவரை கெஞ்சினான்.
ஒரு கட்டத்தில் ஓடமுடியாமல் மூச்சு வாங்கி நிற்கையில்....
"எ சார்.. யாரையோ லவ் பண்ண பொன்னையும் யாரையோ லவ் பண்ண பையனையும் கட்டாயபடுத்தி சேத்து வைக்கிறீங்க.."
"பேசுறத கேளுங்க சார்.... ஏன் சார் பேச விடாம அடிக்க அடிக்க வரிங்க.... ஒரு வேல ஒதுபீங்கலோன்னு பயமா....?!"
அவர் மீண்டும் அடிக்கவந்தார்.... "அட நிறுத்துங்க சார் ..." என்றார் அவர் நண்பர்.
இருவரும் சேர்ந்து ஒரு ஓரமாக நின்று பேசிக்கொண்டார்கள்.... அப்புறம் சீட்டில் அமர்ந்து.. எங்களையும் அமர சொல்லி.... "பேசு ..." என்றார்.
நேற்று...!!!
"சார் எ பேரு கோபி.... உங்க பொண்ண நா ரொம்ப லவ் பண்ணறேன்.... ஏன்னு கேட்டீங்கன்னா.. காரணமே இல்ல.... காரணம் இல்லாம வரது தானே காதல்...."
அவர் பெரு மூச்சு விட்டார்....
"டேய் ஒழுங்கா பேசுடா..." என்றான் பிரபா
"அதனால தான் சார்.. நா அவ மேல வச்சிருக்குற அன்பு.. நீங்களோ அத்தையோ அவ மேல வச்சிருக்குற அன்பவோட மேலானது.... ஏன்னா நீங்க ரெண்டு பெரும் அவ உங்க மகள்.. அப்பிடின்க்ராதுனாலதான் அன்பு வச்சுருகீங்க... ஆனா எனக்கு...?"
"எனக்கு அவ தா சார் லைப்.... நான் வாழ்றதுக்கே காரணம் அவதான்னு நெனக்கிறேன்.. அவளுக்காக தான் வாழணும்னு... அவ சந்தோசத்துக்கு ஒவ்வொரு முறையும் நான் ஒரு காரணமா இருக்கனும் ஆசைபடுறேன் ... அவ துக்கத பகிர்ந்துக்குற தோளா... ஒரு தோழனா இருக்கனும் ஆச படுறேன்.... நான் யாருன்னு உங்களுக்கு தெரியாது.. ஆனா ஏன் வாழ்கை உங்க கையில தான் சார் இருக்கு.... உங்க கையில இருக்க என் வாழ்க்கைய எனக்கு குடுங்க சார்.... நீங்க எதிர் பாக்குறத விட உங்க பொண்ண ராணி மாறி வச்சுப்பேன்...."
சில நொடிகள் அமைதி..... லத்தியின் நுனியை ஆராய்ந்து கொண்டிருந்தவர்... என்னை பார்த்து
"இன்னும் இருக்கா அவ்வளோதானா....."
எனக்கு என்ன சொல்வதென்றே தெரியவில்லை... முழித்தேன்....
"சரி... இப்பயும் முடியாது... ஒழுங்கா ஊரு பக்கம் போய் சேரு...." எழுந்து நடந்தார்.
இன்று...!!!
"சார்... சார்... நல்ல வேலையில இருக்கேன் சார்.... நல்ல பாத்துபேன் சார்...."
அவர் காது கொடுக்காமல் ரயில் பெட்டியின் கதவருகே பொய் நின்றார்.
அவரது நண்பர் எங்களை பாவமாய் பார்த்தார்..... அவர் காலில் விழுந்தோம்....!!
"கொஞ்சம் சொல்லுங்க சார்... ஹெல்ப் பண்ணுங்க சார்....!!!"
"அவரு இன்ச்பெக்டருயா நா என்னத்த சொல்ல...."
"உங்களால முடிஞ்ச ஹெல்ப் பண்ணுங்க சார்....."
"சரி....." நேரே அந்த இன்ஸ்பெக்டரிடம் போனார்
"சார்...."
"என்ன ஏகாம்பரம்...."
"பசங்க...."
"கூட்டிட்டு போலாம்.. ஸ்டேஷன்னுக்கு "
"இல்ல... பசங்கள பாத்தா...."
"என்ன வக்காளத்தா......" முறைத்தார்.
"இந்த காலத்துள்ள எல்லா இப்படி தான்... நாமளும் எவ்ளோ பாக்குறோம் தினைக்கும்..... கட்டாயபடுத்தி கல்யாணம் பண்ணி வச்சிடுறாங்க.... அப்புறம் இப்போல்லாம் டிவோர்ச்ஷ் கேஸ் மட்டுமா வருது.. நெறயா கிரிமினல் கேஸ் ஆயிடுது....."
"இப்போ என்ன சொல்லவர... ஏன் பொண்ணு நல்லா வாழமாட்டாளா..... சூப்பரா மாப்பிள்ளை பார்த்து.. ஜாம் ஜாம்முன்னு பண்ணி.. செமையா வாழறாள இல்லையான்னு பாரு...."
"நல்லா வாழ்ற மாறி இருக்கும்.... வாழ்றாங்கலான்னு தெரியாதே....."
"யாரோ தெரியாத பசங்களுக்கு பரிஞ்சுபேசுற ..."
"பொண்ணுக்கு தெரிஞ்சு தானே லவ் பண்ணி இருக்கு...."

"இன்னும் இருக்க அவ்வளோதானா....."

ஸ்கூட்டி ஒன்று அவர் பக்கத்தில் வந்து நின்னது.... சுடிதார் போட்ட பெண் ஒருத்தி இறங்கினாள்.
"அப்பா....."
அவர் அவளை முறைத்துவிட்டு எங்களையும் முறைத்தார்....
அவளும் நானும் ஒன்றாக கேட்டோம்...
"யாரு இது......"
இன்று...!!!
"எ பொண்ணு பஸ்சே ஏறாது.... எங்கனாலும் கார்ல தான் போகும்.... வீட்ல ஒரு வேல கூட பாக்காம வழத்துருக்கேன்.... இவன கல்யாணம் பண்ணிகிட்டா அவளும் வேலைக்கு போகணும்.... கஷ்டபடனும்... அவ அதெல்லாம் தங்க மாட்டா.. பாதிலேயே வந்துடுவா....இதெல்லாம் தேவையா...."
"சார்... வீட்ல என்னதான் அம்மா நல்லா சமச்சுபோட்டலும் குறை சொல்லற நாம... நாமளா சமைக்கிற சாப்பாடு எவ்ளோ கேவலமா இருந்தாலும் ஒரு குறை கூட சொல்லாம சாப்பிட்ருவோம்.... அதுமாறி தான்.... நீங்க தினிசீங்கன்னா... நல்லது கூட கெட்டதா தெரியும்.... "
நேற்று...!!!
என் கழுத்தை பிடித்து இழுத்தார்....
"யார்டா நீங்க... என்ன பண்ண ட்ரை பண்றீங்க...?!"
"சார் உங்களுக்கு வேற ஏதாவது பொண்ணு இருக்கா..."
லத்தியை எடுத்தார்....
"சார்... சார்... காயத்ரி சார்.... நா லவ் பண்றபண்ணது காயத்ரி.....!!!!"
" அட கூமுட்டைகளா.... அது என் கூட இருந்த SI ஏகாம்பறதோட பொண்ணுடா"
இன்று...!!!
"யோவ்.... மத்தவனுக்குன்னா எல்லாம் வாய் கிழிய பேசுவ.... இது எம்பொண்ணு.. அதா இவ்ளோ பேசுவ... இதுவே உன் பொண்ணா இருந்திருந்தா இப்படி பேசுவியா நீ....."
அவர் முகம் கடுகடுத்தது.... "என்ன சார் இப்படி சொல்லிடீங்க... இதுவே எம்பொண்ண கேட்டு வந்திருந்தாலும் இத தான் சார் சொல்லுவேன்.. அதோட எம்பொண்ணு மேல எனக்கு நம்பிக்கை இருக்கு சார்.. அவ யாரும் அப்படி எல்லாம் பாக்க மாட்டா... பாத்தாலும் நல்ல பையனாதான் பாத்துருப்பா...."
இன்ஸ்பெக்டர் என்னை பார்த்தார்,, பிரபா பார்த்தான்...
"சார்... நான் உங்க பொண்ணா தான் சார் லவ் பண்றேன்.....!!!!!"
நேற்று...!!!
" அட கூமுட்டைகளா.... அது என் கூட இருந்த SI ஏகாம்பறதோட பொண்ணுடா..."
"அய்யோ.. அவ உங்க பொண்ணுகிடையாதா...?!" என்றேன்
"அப்போ வாங்குனா அடி எல்ல வேஸ்டா..." முதுகை சொரிந்தான் பிரபா
"போங்கடா... போய் அவன்கிட்ட ட்ரை பண்ணுங்க....."
"சாரி சார்.. ராங் நம்பர் ஆயிடுச்சு.. இப்போ அவருக்கு கரெக்டா ட்ரை பண்ணறோம்...." என்றான் பிரபா
"சார் இப்போ நடந்ததுவேஅவருக்குனோன ஜாலிஆயிடீங்க பாத்தீங்கலா.." என்றேன் ஆமாம் எனபது போல் பார்த்தார்.
"சார் இதுவரைக்கும் நா யார்ட்டையும் இவ்ளோ அடி வாங்கினது இல்ல... அடிச்சா அடிக்கு ஒரு ஹெல்ப் பண்றீங்களா...?"
இன்று...!!!
கடலை காயத்திரியை தர தரவென்று இழுத்துக்கொண்டு வீட்டிற்குள் நுழைந்தான்.....
"இவ ஏன்னா பண்ணிருக்கா பாத்தீங்களா...."
டிவி பார்த்துக்கொண்டிருந்த மாம்ஸ் (ஏகாம்பரம்) டிவியே பார்த்துக்கொண்டிருந்தார். அவளது தம்பி நவீன் கேம் விளையாடி கொண்டிருந்தான்.... அத்தை சாப்பாடு ரெடி பண்ணி கொண்டிருந்தாள்.... அவன் மீண்டும் கத்தினான் என்ன யாருக்கும் காது கேக்கலியா
"என்ன மச்சான்... ஏன் இவ்ளோ சத்தம் போடுறீங்க....?" என்றேன் நான்.