நான் ஹரியிடம் நடந்ததை சொன்னேன்.. அவன் நம்பவில்லை... பிரபாவும் வந்து விட்டான்..... நான் சொல்வதை கேக்காமல் என்னை இழுத்துக்கொண்டு சென்றார்கள்... ஸ்கூல் பஸ் ஏற மறுக்கும் குழந்தை போல போராடினேன்...
"டேய்... மாடு மாறி யாரோ என் மேல ஜிங் ஜிங்குன்னு குதிச்சாங்கடா... இன்னும் வலிக்குது.. ப்ளீஸ் டா..!!!"
"யே... எரும மாடு.... இப்படி நடுங்குற.. வெக்கமா இல்ல... இந்த வீட்ல தானே 4 மாசமா இருக்கோம்... இப்ப நீ வரல.. இப்படி அழுது உச்சா போய்டேனு உன் ஆளுகிட்ட மாட்டிவிற்றுவேன்...." என்றான் பிரபா.
"யார்ட்ட வேணா சொல்லு... நா வரல.." பிய்த்துக்கொண்டு ஓடிவிட்டேன்.
புனே வந்த 8 மாசத்துல 10 வீடு மாறிட்டோம்.... வேண்டா பொண்டாட்டி கை பட்டா குத்தம் கால் பட்டா குத்தம்ன்க்ரா மாதிரி நாங்க என்ன பண்ணாலும் nuisance அக்கிடுவனுங்க.... நைட் ஆபீஸ்ல இருந்து லேட்டா வந்து லைட் போட்டதுக்கு.. நைட் எல்லாம் கூத்தடிக்க்ரங்கனு பக்கத்துக்கு வீட்டு பொண்ணோட அப்பா கம்ப்ளைன்ட் பன்னி எங்கள காலி பன்னார்.
பொதுவா புதுசா கட்டிகிட்டு இருக்குற சொசைட்டில ஈசியா வீடு கெடக்கும்.. ஆனா கொஞ்சம் பாமிலி வந்தோன நைட் ஏழு மணிக்கு ஒரு பத்து பேரு வந்து கதவ தட்டி சொசைடில bachelors நாட் allowed .... நாளைக்கு எட்டு மணிக்குள்ள காலி பண்ணிடுங்க.. இல்ல போலீஸ் கேஸ் ஆயிடும்னு மிரட்டுவாங்க.
புது வீடு பக்கலாம்னாலும் bachelorsக்கு கஷ்டம்.... இந்த மாறி சூழ்நிலையில் தான் நாங்க இந்த வீட்ட வந்து பார்த்தோம்..... fully furnished.. டிவி...வாஷிங் மெச்சின்.... பெரிய சோபா... ரெண்டு டபுள் காட் அதுவும் அடிமாட்டு ரெண்டுக்கு.
"மச்சான் தெய்வத்தா நேர்ல பாத்துருக்கியா.. வா காட்டுறேன்" என்று கூறி தான் நான் என் வீட்டு ஓனரை என் நண்பர்களுக்கு அறிமுக படுத்தினேன்.
இப்போ தானே புரியுது... தெய்வம் நின்று கொல்லும்னு ...!!!!
அவர்கள் இருவரும் வீட்டிற்குள் சென்று வெகு நேரம் ஆகிவிட்டது...அவர்கள் பயந்து ஓடி வருவதை எதிர் பார்த்துக்கொண்டிருந்தேன்.... ரொம்ப நேரம் ஆகியும் வரவில்லை... ஒருவேளை மேலே... அய்யய்யோ அப்படியெல்லாம் ஆகியிருக்க கூடாது.....
மேலே போகவும் பயமாய் இருந்தது.. போகாமலும் இருக்க முடியவில்லை... பயந்து பயந்து மேலே போனேன்.
கதவை மெதுவாய் திறந்து.. உள்ளே எட்டி பார்த்தேன்... உள்ளே அவர்கள் ஜாலியாய் டிவி பார்த்துகொண்டிருந்தார்கள்... தமிழ் படம் ...!!!
ஒன்னும் நடக்கவில்லையா....!!! ஹரி சைஷ பார்த்து பயந்துடுச்சோ..!!!
அவர்கள் காலை பார்த்தேன் அவர்கள் தான்...கதவு தானாக சாற்றி கொள்ளாதபடி லாக் போட்டு விட்டு உள்ளே போனேன்.
"டேய்..வாங்கடா.. அண்ணாமலை வீட்டுக்கு போய்டுவோம்..."
அடுப்படியில் மீண்டும் சத்தம் கேட்டது....!!
"ஹே.. சந்தீப் சிங் சுப் கரோ..." என்றான் பிரபா
"இவ்ளோ நேரம் சும்மா தான் இருந்தான் நீ வந்தோன தான் துள்றான்... உன்ன தான் அவனுக்கு ரொம்ப பிடிச்சிருக்கு போல....!!"
மீண்டும் அந்த அமானுஷ்ய சத்தம் கேட்டது.. அவர்களும் பயந்து தான் போனார்கள்... ஆனால் காட்டிக்கொள்ளவில்லை.
"டேய் சந்தீப் கோப பட்றான் போலருக்கு.... ஹிந்தி பாட்டு வை..."
ஹரி ஹிந்தி சேனல் வைத்தான்.
ஒரு 5 நிமிஷம் ரொம்ப போர் அடித்தது... ஹரி வேற சானெல் மாற்றினான்...
டம்மென்று ஒரு சத்தம்... ஹரி charil இருந்து தோம்மென்று கிழே விழுந்தான்... அவ்ளோ பெரிய பாடி.. அசைக்கறத்துகே பல நியூட்டன் போர்ஸ் தேவை.. விழுந்துருக்கான்னா செம அடி போல....
கண்ணில் நீருடன்.. தலையை பிடித்துக்கொண்டு எழுந்தான்....
"டேய் சந்தீப் @#$!...! நீ என்ன பருப்பா.... பேய்னா பயந்துடுவோமா....இவ்ளோ நேரம் புரியாம நாங்க பத்தொம்ல...!! வேற சேனலும் ஹிந்தி தானே போட்டேன்...!! ஏன்டா அடிச்ச..!! எனக்கு ஹிந்தில தெரிஞ்சது நாலே நாலு வார்த்த அதுவும்...."
அந்த நான்கு அமுத சொற்களை அவன் உதிர்க்க... லைட் மின்னி மின்னி ஏறிய ஆரம்பித்தது....சுற்றி இருந்த குப்பைகள் பறக்க ஆரம்பித்தது....
"கிர்ர்ர்...ர்ர்ர்....ர்ர்"
என்று ஒரு சத்தம் கொஞ்சம் தொலைவில் கேட்க ஆரம்பித்து கொஞ்சம் கொஞ்சம்மாக பக்கம் வந்தது....
"சந்தீப் காண்டாய்ட்டாண்டா..." என்றவுடன்
கரண்ட் கட் ஆனது..... கும்மென்று இருட்டு... மாயன அமைதி....!!!
நாங்கள் மூணு பேரும் ஒருவரை ஒருவர் பிடித்துகொண்டு பக்கம்பக்கமாக நின்றோம்...பிரபா லைட்டர் எடுத்து பற்ற வைத்தான்.....நான்காவதாக ஒரு உருவம் எங்களுடன் நின்றது...!!!

No comments:
Post a Comment