நெய்வேலி நகரம்,5th பிளாக்
'மச்சான்..நாய்யெல்லா குரகிதுட...வாடா போயுடுவோம்..!
'டேய் என்னடா பையன் நீ இதுக்கெல்லாம் பயப்படா அப்புறம் எப்படி நீ தைரியமா அவகிட்ட ப்ரொபோஸ் பண்ணுவ....!
ஹீரோ வசனம் பேசுவது போல் பல்லை கடித்து,விரலை சொடக்கு போட்டுகொண்டுசொன்னான் "போறோம்டா உள்ள... சொல்ல்ரோம்ட லவ்எ...!"
கண்னுக்கு எட்டிய தூரத்தின் முடிவில் தெரிந்தது சின்ன வெளிச்சம்,
ஒரு டிகிரி கூட வலைவில்லாத நேர் ரோடு.சுற்றிலும் பொட்டு வெளிச்சம் இல்லாதeucalyptus காடு.கொலை செய்ய ஏற்ற இடம்.
மணி இரவு 11.00 ,
பாதி தூரம் வந்து விட்டோம்,நாங்கள் கிளம்பிய இடம் சிறு திட்டாய் தூரத்தில்தெரிய,நாங்கள் செல்லவேண்டிய இடமும் சிறு திட்டாய் தெரிந்தது எதிர்பக்கத்தில்...!எதிர் காத்தில் எங்களால் சைக்கிள்லை மிதிக்க முடியவில்லை.உமேஷ்கூட வருகிறான் என்பதை அவன் பேசுவதை வைத்து தான் கண்டுபிடிக்கமுடிந்தது...அப்படி ஒரு கும்மிருட்டு...!
"நாளைக்கு நியூஸ் வரப்போகுது...!nlc-கு ட்ரைனிங் வந்த மாணவர்கள் பேய் அடித்துபலின்னு...!"
"ஐயோ அப்போ ரியா(உமேஷ் ஆளு...!)"என்று அவன் சொல்லி கொண்டிருக்கும்பொழுது தடார் என்று ஒன்று வந்து என்னை அடித்தது,தடுமாறி சைக்கிளில் இருந்துகிழே விழுந்தேன்...!
"ஐயோ"என்றொரு முனகல் சத்தம்...!
நான் அவர் மேலே...இல்லை இல்லை அது மேஅலே,இல்லை இல்லை எதுமேலேயோ விழுந்து கிடந்தேன்...!பிசு பிசுவென இருந்தது..!ரத்தம் உறைந்தநாற்றம்...!உமேஷ் அங்கு இல்லை என்பது புரிந்தது.
நான் வேகமாய் எழுந்து ஓட ஆரம்பித்தேன்..!
அது கூப்டது...!கர கர குரலில்...!
"டேய் நில்லு..நில்லுடா..நில்லுடா XXXX...!"
பேய் எல்லாம் நம்மள திட்டுது..!
தூரத்தில் வெளிச்சத்தில் உமேஷ் நின்று மூச்சு வாங்கி கொண்டிருந்தான்...நான் அவனை முட்டி கொண்டு நின்றேன்...!
"டேய் என்னடா ரத்தம்...!"
என் உடல் முழுவதும் ரத்தம்..!
"பேச நேரம் இல்ல வா வேற வழியா ஓடிறலாம்..!"
நான் கையை பிடித்து இழுக்க அவன் வராமல் நின்றான்...!
"ஏன்டா...!"
அவன் சொன்னான் "dead end"
சுற்றி முற்றி பார்த்தேன்,வந்த வழியை பார்த்தேன்...!
இதயம் எகிறி துடித்தது...!ஒரு உருவம் நொண்டி நொண்டி எங்களை நோக்கி வந்து கொண்டிருந்தது...!
உமேஷ்உம் பார்த்திருப்பான் போல தொப் என்று கிழே சரிந்தான்,
"டேய் எந்திருடா...எந்திருடா முண்டம்...!"
அது பக்கத்தில் வந்துவிட்டது...!
ஓடமுடியாமல் ninren ....!
இன்னும் பக்கத்தில் வந்து "டேய் XXXX நில்லுனா நிக மாட்டியா ...!"
நிற்கவில்லை நானும் விழுந்து விட்டேன் ...!
அது என் அருகில் வந்து என் மேல் கை வைத்தது..!
மறு நாள் காலை,நெய்வேலி G.H.,
கண்விழித்து பார்த்தேன் பகத்து பெட்இல் உமேஷ் இழித்து கொண்டு படுத்திருந்தான்,சுற்றிலும் பிரஸ்...!கேமரா பிளாஷ்கள் பளிச்சிட்டன....!
காக்கி சட்டை ஒன்று லோக்கல் channeluku பேட்டி அளித்து கொண்டிருந்தார் ..!
"இந்த காலத்து இளைஞர்களுக்கு தைரியம் வேண்டும் சார் ...செத்த பொனம் எங்கயாவது பேசுமா சார் ....!"
camera என்னுடைய இந்தாண்ட பெட்டை focus செய்தது ,அதில் ஒருவன் படுத்து கொண்டு கை அசைதான் ,அவன் கையில் என் போன் ...!
அந்த கேடு கெட்ட முகத்தை எங்கேயோ பார்த்த மயக்கம் ....!

1 comment:
கலக்கல் பாஸ் :)
Post a Comment